படைக்கப் படும் முன் சிருஷ்டிகளின் நிலை நத்திங் (Nothing) அல்ல நோ திங் (No thing) _ ஆன்மீக குருநாதர் ஹக்கிமிஷாஹ் ஃபைஜி
இதன்
விளக்கத்தில் சீரியசாக உள்ளே புகும் முன் கொஞ்சம் முல்லா…
தி கிரேட் முல்லா
நாஸீருத்தின்…
பக்கத்திலிருந்து இதை கேட்டு கொண்டிருந்த
ஒருவர், முல்லா நன்கு உறங்கியவுடன் முல்லாவின் காலில் இருந்த கயிற்றை கழற்றி தனது காலில்
கட்டிக் கொண்டு உறங்கிவிட்டார்.