மாற்று கருத்துகளை வைக்கும் பெயர் வெளிடாத சகோதருக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
முதலில் ஒரு சின்ன வேண்டுகோள்: குர்ஆன், ஹதீஸின் பொருளை விருப்பம் போல திரித்து கூறி இஸ்லாமியர்களிடையே கொள்கை குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு போலிபெயர்களில் சிலர் உலாவி வரும் நேரத்தில் உங்கள் இஸ்லாமிய அடையாளத்தை - குறைந்தபட்சம் பெயர், மின்னஞ்சல் என்ற அளவிலாவது வெளியிடுங்கள். நீங்கள் வலைத் தளம் வைத்திருப்பவர் என்றால் அதன் முகவரியை தருவது இன்னும் சிறப்பு.