சென்ற மதம் வெளிவந்த சகோதரர் அ.மார்க்ஸ் அவர்களின் “இழப்பதற்கு ஏதுமில்லை” என்கிற நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரை நன்றியுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது.
நான் கடந்த இருபது ஆண்டுகளாக எழுதி வருபவற்றில் சிறுபான்மையோர் பிரச்சினைகள் தொடர்பான சுமார் பத்து கட்டுரைகள் இந்நூலில் சேர்க்கப் பட்டுள்ளன.