ஒரு முறை முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் "ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?" என வினவினர். அதற்கு நபியவர்கள் "இல்லை. மாறாக, மனிதன் தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை புரிவதுதான் இனவெறியாகும்" என்றார்கள். (ஆதார நூல்: அபூதாவூத்)
5 comments:
பகிர்வுக்கு மிக்க நன்றி!
அசலாமு அழைக்கும்...
நிச்சயமாய் இந்தகாலத்து மாணவர்களுக்கு பயனுள்ளதாய் அமையும் அதில் எந்த சந்தேகமும் இல்லை மிக்க நன்றி அமீன் சார்...நானும் நண்பர்களுக்கு அனுப்புகிறேன்...
மாணவருக்கு பயனுள்ள விஷயம். உங்கள் இருவரும் இறைவனிடம் நற்கூலி உண்டு.
எங்கே நம் தளத்தின் பக்கம் காணவில்லை.
அடடா நல்ல பதிவா இருக்கேன்னு, என்னைச் சார்ந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் Forward பண்ணிவிட்டேன் Sir. Tkx
ஸாதிகா, சீமான்கனி, இளம் தூயவன், எம்.அப்துல் காதர் சக மனிதர்களுக்கு உதவும் நல்ல விசயங்களின் விரைந்து பங்கெடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி!
Post a Comment