![]() |
Enter the Dragon |
மோடி அலை இருந்தது உண்மை என்றால் ஏன் அது தமிழகத்தில் எதிரொலிக்கவில்லை..
எது எப்படியாயினும் இனிவரும் 5 ஆண்டுகள் ஜனநாயகசக்திகளுக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது என்பது மட்டும் நன்றாக தெரிகிறது" எனும் கார்டூனிஸ்ட்பாலாவின் Enter the dragon எனும் கார்டூன் தான் நாம் இங்கே காண்பது.
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பாலாவின் கார்டூனை தொடர்ந்து மனதில் சில சிந்தனைகள் எழுந்தன......