![]() |
ஹஜ்ரத் நூரிஷாஹ் (ரஹ்) |
“எந்த சிருஷ்டியும் தன் புறத்திலிருந்து கொடுப்பதாக நினைப்பவன் காஃபிராகிவிட்டான்” என சைய்யதினா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) கூறுகின்றார்கள். (பத்ஹுர் ரப்பானி பக்கம் 87)
அதனால் தான்
"அன்தல் ஹாதி அன்தல் ஹக்கு லைஸல் ஹாதி இல்லாஹு" என அல்லாஹ்வைத் தவிர வழிகாட்டி இல்லை என்ற ஏகத்துவ பண் பாடினார்கள் ஆன்மீக நாதர்கள்.
"யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட நாடி விட்டானோ அவர்களுக்கு நேர்வழியை காட்டும் வலிமார்களை (நபியே!) நீங்கள் பெற்றுக் கொள்ள மாட்டீர்கள்" என்கிறது இறைவேதம்.
அல்லாஹ்வே வலிமார்கள் மூலம் நேர்வழியில் செலுத்தும் ஏகத்துவ மெய்ஞானத்தை அறிய இங்கே சொடுக்கி உள்நுழையுங்கள்.