“தன்னை அறிந்தவன் தன் நாயனை (ரப்பை)
அறிவான்” என்பது ஆன்மீகத்தின் அடிப்படைப் பாடம். உங்களில் (பல அத்தாட்சிகள் உள்ளன) நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா? (51:21) என்கிற வேதவரிகளின் விளக்கமேயிது. பல நூற்றண்டுகளாக ஆன்மீக அறிஞர்களால்
எடுத்தாளப்படும் இந்த வாசகம் நபிமொழி எனவும், அலி ரலியல்லாஹுத்தாலாவின்
கூற்று எனவும் இரு வகை கருத்துகள் உண்டு. இதன் விளக்கமாய் அமைந்த பாடமோ மிகவும் ஆழ்ந்த கருத்துகளடங்கியது. அதில் ஒரு
சிறு பகுதி அதன் முக்கியத்துவம் கருதி
உங்கள் பார்வைக்கு முன்வைக்கப்படுகின்றது:
ஒரு முறை முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் "ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?" என வினவினர். அதற்கு நபியவர்கள் "இல்லை. மாறாக, மனிதன் தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை புரிவதுதான் இனவெறியாகும்" என்றார்கள். (ஆதார நூல்: அபூதாவூத்)
தோழமையுடன்
Saturday, March 9, 2013
Friday, February 15, 2013
Thursday, January 31, 2013
கமல்ஹாசனுக்கு இஸ்லாமிய சமூகத்தின் நன்றி! நன்றி! நன்றி!
இஸ்லாமிய 'பொதுஜனங்களில்' ஒருவனாக...
உங்களின் 'விஸ்வரூபம்' தொடர்பாக பதிந்த ஒரு மடல்.
உங்களின் 'விஸ்வரூபம்' தொடர்பாக பதிந்த ஒரு மடல்.
‘தாலிபான்களின் தீவிரவாதத்தை வென்றெடுக்கும்’ டாலர் தேசங்களின் உள்ளங்கவர் 'ஃபார்முலாவை' மையப்படுத்தி
நீங்கள் கதையமைத்தது ஆஸ்கரை நோக்கிய உங்கள் காய்நகர்த்தலாக
இருக்கலாம்.
ஆனால்
மனித நேயமிக்க கலைஞரான நீங்கள்…
சமூக
பொறுப்புடன் நடந்து கொள்ளக் கூடிய நீங்கள்…
கமல் ....நீங்களா இப்படி செய்தது?
கமல் ....நீங்களா இப்படி செய்தது?
Wednesday, January 23, 2013
அழகிய முன் மாதிரி
Dr.
Aaidh al-Qarni Most Prominent Salfi Scholar. He has Written Many of
Books including "Don't Be Sad". this photowas taken Dr.Abdullah al
Fadq's House in Jeddah On the day Of Meeladun Nawbi Function.Fatwa from Dubai on celebrating the Mawlid |
Subscribe to:
Posts (Atom)