‘ஆபிதீன் பக்கங்களில்’ வந்த என் கட்டுரையை மீள்பதிவு செய்துள்ளேன்:
ஆத்திகம் அல்லது ஆன்மீகம் என்பது ஹம்பக் என்கிறது ஒரு கூட்டம்.
நாத்திகம் என்பது ஹம்பக் என்கிறது ஒரு கூட்டம்.
’ஹம்பக்’ என்றால் என்ன என்று சும்மா புரியாதவர் போல் கேட்கின்றீர்களா? இந்த ஹம்பக்கெல்லாம் நம்ம கிட்ட வேணாம் சாரே! சரி! சரி! கோபம் வேண்டாம் விஷயத்துக்கு வருவோம்.