தோழமையுடன்

Tuesday, February 15, 2011

உலகம் முழுவதும் நபியின் புகழ்


இறைத்தூதர்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஸ்ஸான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கூறினார்கள் (ஹஸ்ஸானே) நீங்கள் இறைவனுக்காகவும், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காகவும் கவி பாடும் காலமெல்லாம் பரிசுத்த ஆன்மாவான ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் உங்களை  பலப்படுத்திக் கொண்டேயிருப்பார்கள்.
அறிவிப்பாளர்: ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு

நூல்: முஸ்லிம் – எண் 4545