தோழமையுடன்

Thursday, June 5, 2014

கண்ணியமிகு காயிதே மில்லத்- பூ.கொ.சரவணன்விகடனில் வந்த கட்டுரையை படித்து விட்டு 


"இம்மாதிரி தற்போதையவர்களும் இருந்துவிட்டால் - ஏன் மத சண்டைகள் வரப்போகின்றன" என்கின்றார் திரு. வைத்தீஸ்வரன் என்ற சகோதரர்.

 "திரு காயிதே மில்லத் போன்றவர்கள் நம்மிடையே இல்லாததே , நாம் ஒருவரை ஒருவர் தவறாக புரிந்து கொள்ள நேரிடுகிறது. கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களை நிணைவு கூர்ந்து பெருமை கொள்வோம்" என்கின்றார் திரு ராஜு என்ற சகோதரர்.

நீங்களும் படித்து உங்கள் கருத்தை பகிருங்களேன்.