தோழமையுடன்

Showing posts with label நாகூர் ரூமியின் பக்கங்கள். Show all posts
Showing posts with label நாகூர் ரூமியின் பக்கங்கள். Show all posts

Wednesday, October 27, 2010

நம்பிக்கையின் படித்தரங்கள்

'அடுத்த விநாடி’, ‘ஜாலியாக ஜெயிக்கலாம், வாங்க  ஸ்டூடண்ட்ஸ்’, ‘இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம்’ போன்ற நூல்களின் மூலம் பரவலான வாசகர்களை பெற்றுள்ள பிரபல எழுத்தாளர் நாகூர் ரூமி. இலக்கியத்தில் டக்டர் பட்டம் பெற்றவர்.