ஒரு முறை முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் "ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?" என வினவினர். அதற்கு நபியவர்கள் "இல்லை. மாறாக, மனிதன் தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை புரிவதுதான் இனவெறியாகும்" என்றார்கள். (ஆதார நூல்: அபூதாவூத்)
தோழமையுடன்
Showing posts with label தேரிழந்தூர் தாஜுத்தீன். Show all posts
Showing posts with label தேரிழந்தூர் தாஜுத்தீன். Show all posts
Sunday, September 16, 2012
Thursday, April 19, 2012
அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்
கவலைப்பட வேண்டாம் நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான் (9:40)
தவ்ர் மலைக் குகையை எதிரிகள் சூழ்ந்த போது தன்னுடன் இருந்த நபி(ஸல்) அவர்களுக்கு ஏதும் ஆபத்து வந்து விடுமோ என அபூபக்கர் சித்தீக்(ரலி) அவர்கள் சிறிது மனக்கலக்கம் அடைந்தார்கள். அந்த வேளையில் நாம் இருவர் மட்டுமல்ல நம்முடன் மூன்றாவதாக அல்லாஹ் இருக்கின்றான் என்று ‘இறைநெருக்கத்தை’(மஈயத்தை)ப் பற்றிய இறைநம்பிக்கையை பெருமானர் நினைவுறுத்திய வாசகம் தான் இது.
Saturday, January 1, 2011
எதிரி இல்லை எதிரி இல்லை
“எதிரி இல்லை எதிரி இல்லை எதிரி என்பதில்லையே!
எதிரி என்ற கோலத்திலும் என் இலாஹின் எல்லையே
உதிரி என்ற பேச்சுக்கே மெய்யில் இடமில்லையே – உண்மை இதை
உணர்ந்தவர்க்கு என்றுமில்லை தொல்லையே”
Subscribe to:
Posts (Atom)