தோழமையுடன்

Saturday, January 1, 2011

எதிரி இல்லை எதிரி இல்லை


 “எதிரி இல்லை எதிரி இல்லை எதிரி என்பதில்லையே!
எதிரி என்ற கோலத்திலும் என் இலாஹின் எல்லையே
உதிரி என்ற பேச்சுக்கே மெய்யில் இடமில்லையே – உண்மை இதை
உணர்ந்தவர்க்கு என்றுமில்லை தொல்லையே”


(இலாஹ் – தேவைகளை நிறைவேற்றும் தெய்வம்)

எங்கள் பாசத்திற்குறிய கொள்ளுமேடு கவிஞர் ஹாபிஸ் ஃபாருக்கிஷா ஃபஜ்லி எழுதி எனது ஆன்மீக நண்பர் தீனிசை தென்றல் தேரிழந்தூர் தாஜுத்தீன் அவர்கள் பாடிய இந்த பாடலை முழுமையாக கேட்க இங்கே சொடுக்குங்கள்.


1 comment:

ஸாதிகா said...

கருத்து செரிந்த பாடல்.பொருத்தமான ஒலி - ஒளி காட்சியுடன் மிக மிக அருமை.