தோழமையுடன்

Tuesday, February 15, 2011

உலகம் முழுவதும் நபியின் புகழ்


இறைத்தூதர்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஸ்ஸான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கூறினார்கள் (ஹஸ்ஸானே) நீங்கள் இறைவனுக்காகவும், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காகவும் கவி பாடும் காலமெல்லாம் பரிசுத்த ஆன்மாவான ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் உங்களை  பலப்படுத்திக் கொண்டேயிருப்பார்கள்.
அறிவிப்பாளர்: ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு

நூல்: முஸ்லிம் – எண் 4545உலகம் முழுவதும் நபியின் புகழ்......
5 comments:

Nachiya said...

ஈருலகத் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஓதப்படும் புகழ் மாலைகள் மிகவும் நன்றாக இருந்தது. நான்கு வீடியோக்களையும் தேர்ந்தெடுத்து குறிப்பாக பிறை 12 ல் எங்களுக்கு கொடுத்ததற்கு மிக்க நன்றி. அதிகமாக சலவாத்துக்களைச் சொல்லி நாயகம் (ஸல்) அவர்களின் துஆ வைப் பெற எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கும் எங்களுக்கும் அருள் புரிவானாக. ஆமீன்.
-நாச்சியா ரபி, சிங்கப்பூர்

புல்லாங்குழல் said...

ஆமீன்.உங்கள் துவாவிற்கு நன்றி சகோதரி. இறைவன் உங்கள் குடும்பத்தினருக்கு ஈருலக பாக்கியமும் அருள இறைஞ்சுகின்றேன்.

Ahamed irshad said...

Masha allah.. Very important Article.. Thanks For sharing Sir..

புல்லாங்குழல் said...

நன்றி இர்ஷாத்.

HM Rashid said...

“We have sent you (O Muhammad) not but as a mercy to the people”(21.107).HMR