தோழமையுடன்

Monday, August 15, 2011

நாடு அதை நாடு

அழுத்தமான நேசத்தை வெளிப்படுத்தும் இஜட்.ஜெபருல்லாவின் இந்த கவிதை ஆபிதீன் பக்கங்களிலிருந்து நன்றியுடன் மீள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


நாடு அதை நாடு
இந்தியா…
என் தாய்நாடும் அல்ல
தந்தைநாடும் அல்ல
இந்தியா…
என் நாடு!
***நன்றி : இஜட். ஜபருல்லா | Cell : 0091 9842394119

No comments: