tag:blogger.com,1999:blog-686926971499506614.post961567127350565032..comments2023-09-23T12:59:19.292+04:00Comments on புல்லாங்குழல்: சிந்தனை செதுக்கிய சிற்பம் ‘நான்’புல்லாங்குழல்http://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-686926971499506614.post-69809385499092385582012-11-10T08:52:01.386+04:002012-11-10T08:52:01.386+04:00நன்றி ரஷீத், அப்துல் காதர் பாய்.
நப்ஸை பற்றிய கல...நன்றி ரஷீத், அப்துல் காதர் பாய்.

நப்ஸை பற்றிய கல்வி மனவீணையில் சதா மீட்டி சுருதி சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டிய விசயங்கள். மீண்டும் மீண்டும் வாசிப்பதும், வாசித்தை மனதில் அசைபோடுவதும் ஒரு முக்கியமான வழி!புல்லாங்குழல்https://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-44386839489813442292012-11-08T14:59:09.503+04:002012-11-08T14:59:09.503+04:00உங்களின் அகப்பார்வை புத்தகத்தை ஒருமுறை வாசித்து வை...உங்களின் அகப்பார்வை புத்தகத்தை ஒருமுறை வாசித்து வைத்து விட்டேன்.இப் பதிவைப் படித்தவுடன் "கோபக்கார வாத்தியார்" உதாரணம் மட்டுமே திரும்ப ஞாபகத்தில் வந்தது. கருத்துகளை மனதில் பதிக்க தூவிய இனிப்பு மறக்கவில்லை.....நுனிப்புல் மேய்ந்து கொண்டு இருக்கிறேன் போல. வாசித்த "கீமியா ஸஆதத்"தை திரும்ப திரும்ப படிக்க வேண்டும் என்று சொல்லப் பட்ட ஒரு உபதேசத்தின் அர்த்தம் தெரிகிறது. M.Abdul Khadarhttps://www.blogger.com/profile/03737627074830869785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-35753656148177808072012-11-02T18:40:16.268+04:002012-11-02T18:40:16.268+04:00இந்த கட்டுரையின்மூலம் நம்மில் பெரும்பாலானோர் hypno...இந்த கட்டுரையின்மூலம் நம்மில் பெரும்பாலானோர் hypnotized state ல் தான் இறுக்கின்றோமோ என்று தோன்றுகிறது!!!!நம்மை சுற்றி நமக்கு நாமே அமைத்துக்கொண்ட எத்தனை சிந்தனை வேலிகள்!!!
RashidHM Rashidhttps://www.blogger.com/profile/13505856751672760916noreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-26859143065792672532012-10-30T15:03:28.775+04:002012-10-30T15:03:28.775+04:00வ அலைக்கும் ஸலாம் செய்தாலி.
நன்றி தோழரே!
வ அலைக்கும் ஸலாம் செய்தாலி.

நன்றி தோழரே!

புல்லாங்குழல்https://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-28096847927461769622012-10-30T13:56:49.122+04:002012-10-30T13:56:49.122+04:00அஸ்ஸலாமு அலைக்கும்
அருமையான ஆக்கம்
சிறந்த ஆழ்ந...அஸ்ஸலாமு அலைக்கும்

அருமையான ஆக்கம்
சிறந்த ஆழ்ந்த சிந்தைகள் தோழரே
மிகவும் பயனுள்ளதாக இருந்தது

வஸ்ஸலாம் செய்தாலிhttps://www.blogger.com/profile/02577369521507317869noreply@blogger.com