tag:blogger.com,1999:blog-686926971499506614.post980677192871227468..comments2023-09-23T12:59:19.292+04:00Comments on புல்லாங்குழல்: உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல!புல்லாங்குழல்http://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-686926971499506614.post-50048979081835103072011-01-05T22:02:25.644+04:002011-01-05T22:02:25.644+04:00சகோதரர் நீடுர் அலி நன்றி! ஆயினும் உங்களிடம் இன்னும...சகோதரர் நீடுர் அலி நன்றி! ஆயினும் உங்களிடம் இன்னும் அதிகமாக / ஆழமாக எதிர் பார்க்க்கின்றேன்.

சகோதரி நாச்சியா ரபி அஹமது உங்களை போன்றோரின் துவாவில் அதரவு வைக்கின்றேன். உங்கள் குடும்பத்தினருக்கு என் ஸலாம்.புல்லாங்குழல்https://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-21616783317666305142010-12-31T04:58:32.782+04:002010-12-31T04:58:32.782+04:00குருநாதர் அவர்களைப்பற்றி நாங்கள் ஒரளவு தெரிந்திருந...குருநாதர் அவர்களைப்பற்றி நாங்கள் ஒரளவு தெரிந்திருந்தாலும் அவர்களை நன்கு அறிந்த உங்களைபோன்றோர்கள் மூலம் பல அறிய செய்திகளை படிக்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். உங்களுடைய சேவைகள் தொடர அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன்.
-நாச்சியா ரபி அஹமது, சிங்கப்பூர்.Nachiyahttps://www.blogger.com/profile/15159294996280533343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-8905607437389615232010-12-29T19:40:12.143+04:002010-12-29T19:40:12.143+04:00நம்மை விட நமக்கு நெருக்கமானவன் நம் இறைவன் ஆயினும் ...நம்மை விட நமக்கு நெருக்கமானவன் நம் இறைவன் ஆயினும் அவன் முகவரி திருக்குர்ஆன்,ஹதீஸ்mohamedali jinnahhttps://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-45466529646125937582010-12-29T11:20:54.024+04:002010-12-29T11:20:54.024+04:00இளம் தூயவன், அரபு தமிழன், சகோதரி ஸாதிகா உங்கள் அனை...இளம் தூயவன், அரபு தமிழன், சகோதரி ஸாதிகா உங்கள் அனைவருக்கும் நன்றி!புல்லாங்குழல்https://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-42320488597009003192010-12-28T10:31:33.947+04:002010-12-28T10:31:33.947+04:00//உன்னை மறக்க வேண்டுமா? என்றேன்
‘உன்னை மற’ என்றான்...//உன்னை மறக்க வேண்டுமா? என்றேன்
‘உன்னை மற’ என்றான் என் ஏகன்//

ரொம்ப நல்லாருக்குஅரபுத்தமிழன்https://www.blogger.com/profile/15111462261425500498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-71742911875418984452010-12-28T06:46:43.638+04:002010-12-28T06:46:43.638+04:00பொன்னான பதிவு.வாழ்த்துக்கள் சகோதரர்.//“ஹவ் மெனி சி...பொன்னான பதிவு.வாழ்த்துக்கள் சகோதரர்.//“ஹவ் மெனி சில்ரன்ஸ்?”
“ஒன்”, “டூ” என ஏதாவது பதில் வரும்,
“ஆர் யூ மேரீட்?” என கேட்பார்.
“நோ சிங்கிள் பேரண்ட்” என்பது தான் பெரும்பாலும் பதிலாக இருக்கும்.
// என் கணவர் வேலை நிமித்தமாக சென்று இருக்கும் நாட்டிலும் இதேதான்.ஒன் சைல்ட்.சிங்கில் பேரண்ட்”என்ற வார்த்தை சகஜம்.அப்ளிகேஷனில் கூட இதனையே குறிப்பிடுவார்களாம்.பொதுவாக கம்யூனிச நாடுகளில் இது மிக மிக சகஜம் போலும்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-88895791060472912472010-12-28T00:10:48.600+04:002010-12-28T00:10:48.600+04:00உங்கள் குரு நாதர் பெயரை குறிப்பிடவில்லையே.உங்கள் குரு நாதர் பெயரை குறிப்பிடவில்லையே.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.com