tag:blogger.com,1999:blog-686926971499506614.post934684038037068986..comments2023-09-23T12:59:19.292+04:00Comments on புல்லாங்குழல்: வாழ்வில் இனி பயமில்லை!புல்லாங்குழல்http://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-686926971499506614.post-46951673763274521142012-02-04T19:47:35.166+04:002012-02-04T19:47:35.166+04:00அன்பு அரபு தமிழன்,
லா ஹவ்ல என்பது ஹதீஸின் வாசகம். ...அன்பு அரபு தமிழன்,
லா ஹவ்ல என்பது ஹதீஸின் வாசகம். குர்ஆனில் வருவதல்ல. வாகனங்களில் அதை ஏன் எழுதுவதில்லை என்பது எனக்கு தெரியவில்லை.தங்களிடம் விளக்கமிருந்தால் பதியுங்கள். எனக்கும் பயன்படலாம்.புல்லாங்குழல்https://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-15754735565933092292012-02-02T12:30:29.637+04:002012-02-02T12:30:29.637+04:00அன்பின் அமீர்,
எனது சந்தேகம், மக்கள் 'ஹவ்ல...அன்பின் அமீர்,

எனது சந்தேகம், மக்கள் 'ஹவ்ல' என்ற வார்த்தையை வண்டியில்
எழுதுவதைத் தவிர்ப்பது ஏன் என்பதுதான். சூரா கஹ்ஃபில் கூட
அதைத்தவிர்த்துத்தான் வருகிறது. இதன் உள்ளார்ந்த அர்த்தம்
நான் பார்த்த தர்ஜமாக்களில் கிடைக்காததால்தான் தங்களிடன்
வினவுகிறேன்.அரபுத்தமிழன்https://www.blogger.com/profile/15111462261425500498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-2508260819740522822012-01-30T11:59:50.617+04:002012-01-30T11:59:50.617+04:00அன்பு அரபு தமிழன்,
சக்தியும், யுக்தியும் என்பது த...அன்பு அரபு தமிழன்,

சக்தியும், யுக்தியும் என்பது தப்ஸீர் இப்னு கஸீரில் உள்ள மொழிபெயர்ப்பு.கவிக்கோ அப்துல் ரகுமானின் பங்களிப்பு.

‘லா ஹவ்ல’ பாவத்திலிருந்து திரும்புவதோ ‘வலா குவ்வத்த’ வழிபாட்டின் மீது ஆற்றல் பெருவதோ ‘இல்லா பில்லாஹ்’ அல்லாஹ்வைக் கொண்டே தவிர முடியாது என்பது ஒரு பொருள் என்பதில் நீங்கள் கூறிய அர்த்தமும் அதில் இருப்பதை கவனிக்கவும். அது ஹதீஸின் மூலம் விளக்கப்பட்ட கருத்து.புல்லாங்குழல்https://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-82863124094719718372012-01-30T10:27:21.040+04:002012-01-30T10:27:21.040+04:00//'யுக்தியும், சக்தியும்'//
ஜசாக்கல்லாஹ், ...//'யுக்தியும், சக்தியும்'//
ஜசாக்கல்லாஹ், அருமையான மொழி பெயர்ப்பு

கூடவே ஒரு டவுட்,

சிலர் தம் வண்டியில் 'மாஷா அல்லாஹ், லா குவ்வத்த இல்லா பில்லாஹ்'
என்று ஏன் எழுதுகிறார்கள். அதை வைத்து 'ஹவ்ல' என்றால்
'தீமை'(யிலிருந்து தப்பிப்பதும்) குவ்வத்த (நன்மை செய்ய) சக்தியும்
என்ற தொனியில் பொருள் கொண்டிருந்தேன்.அரபுத்தமிழன்https://www.blogger.com/profile/15111462261425500498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-70359033935668541372012-01-29T23:05:48.337+04:002012-01-29T23:05:48.337+04:00Alhamdhullilah!!!Jazakhallah for reminding the fab...Alhamdhullilah!!!Jazakhallah for reminding the fabulous remedy!!!And pls pray for us to keep it up throughout our whole life!!
Rashid..HM Rashidhttps://www.blogger.com/profile/13505856751672760916noreply@blogger.com