tag:blogger.com,1999:blog-686926971499506614.post8114691779479431872..comments2023-09-23T12:59:19.292+04:00Comments on புல்லாங்குழல்: நாகூர் ஹனிபாவை நெகிழ வைத்த மதுரை ஆதீனம்புல்லாங்குழல்http://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-686926971499506614.post-32206433286326579992012-10-04T08:56:01.145+04:002012-10-04T08:56:01.145+04:00வஅலைக்கும் சகோ!
உங்கள் நோக்கம் நல்லதாக இருக்கலாம...வஅலைக்கும் சகோ!

உங்கள் நோக்கம் நல்லதாக இருக்கலாம். அதை வெளிப்படுத்தும் முறையும் கண்ணியமாக இருக்க வேண்டும். இதை படித்து பாருங்கள். இன்று ஒரு நண்பர் இந்த வாசகங்களை மின்னஞ்சலில் அனுப்பி இருந்தார்

��We are very good Lawyers for our mistakes.
Very good Judges for other��s mistakes��

நாம் ஒரு கருத்தை முன் வைக்கும் போதும், எதிர் கருத்தை முன்வைக்கும் போதும் அல்லாஹ்வின் பொருத்தம் நாடி செய்தால் தேவையற்ற ஃபத்வாக்கள், மனோஇச்சையின் படியான சர்ச்சைகள் இல்லாமல் போகக்கூடும் இன்ஷா அல்லாஹ். நம் உள்ளத்தில் உள்ளதை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வுடனும் செயல்படும் இறைஞானத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்வானாக! ஆமீன்.புல்லாங்குழல்https://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-54812642576979457132012-10-03T23:22:15.686+04:002012-10-03T23:22:15.686+04:00salam brother ,
whr is my comments if we say the ...salam brother ,

whr is my comments if we say the truth u won"t accept FEAR ALLAH(sub)Anonymoushttps://www.blogger.com/profile/12126471524146709069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-24135923922386797652012-09-24T21:22:13.328+04:002012-09-24T21:22:13.328+04:00மதநல்லிணக்கக் கருத்துக்கள் மக்களை வெகுவாகச் சென்றட...மதநல்லிணக்கக் கருத்துக்கள் மக்களை வெகுவாகச் சென்றடைய வேண்டும் என்ற உங்களது நோக்கம் பாராட்டுக்குரியது. எனது பதிவை மீள்பதிவு செய்து இன்னும் பலரபேருக்கு எட்ட வைத்ததற்கு என் உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.-அப்துல் கையூம் அப்துல் கையூம்https://www.blogger.com/profile/05705220035284957135noreply@blogger.com