tag:blogger.com,1999:blog-686926971499506614.post2324158479107741226..comments2023-09-23T12:59:19.292+04:00Comments on புல்லாங்குழல்: பாங்கர் நிமித்தம்புல்லாங்குழல்http://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-686926971499506614.post-51082056598191891912010-10-06T09:32:34.258+04:002010-10-06T09:32:34.258+04:00சகோதரர்.அருமையான கருத்துக்களைக்கூறி சிந்திக்க வைத்...சகோதரர்.அருமையான கருத்துக்களைக்கூறி சிந்திக்க வைத்து விட்டீர்கள்.//எனவே, பாங்கு ஒலிக்கும்போது எங்கள் வீட்டுப் பெண்கள் பேசவே மாட்டார்கள். பவ்யமாகத் தலையில் முக்காடிட்டு மறைத்துக்கொள்வார்கள். பாங்கிற்கு பதில் கூறுவார்களா என்று தெரியாது. கணவன்மார்கள் பேசினாலே பதில் கூறத் தயங்கும் பணிவுகொண்டவர்கள் அல்லாவை அஞ்சி இப்போதும் பதில் பேச மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். ஆனால் டி.வியை ஆப் செய்ய மாட்டார்கள். அதில் மெகாசீரியல் ஓடிக்கொண்டிருக்கும். பேசக்கூடாது என்பதுதானே டீல்.பார்க்கக்கூடாது // இப்பொழுது எத்தனை பேர் இல்லங்களில் இது நடக்கின்றது?அல்லது தொலைக்காட்சியின் வால்யூமை சிறிது படுத்தி விட்டு அதிலேயே மூழ்கிப்போய் விடுகிறனர்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com