tag:blogger.com,1999:blog-686926971499506614.post2075588785031442022..comments2023-09-23T12:59:19.292+04:00Comments on புல்லாங்குழல்: ரோல் மாடல் - (சிறு கதை)புல்லாங்குழல்http://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-686926971499506614.post-88660089822258528442011-10-24T17:20:18.074+04:002011-10-24T17:20:18.074+04:00Nice PostNice PostAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-89777564230071572892011-10-09T08:37:40.213+04:002011-10-09T08:37:40.213+04:00வ அலைக்கும் ஸலாம்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...வ அலைக்கும் ஸலாம்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சக்தி.புல்லாங்குழல்https://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-53643581580014784762011-08-26T06:03:48.800+04:002011-08-26T06:03:48.800+04:00nice.. salam.nice.. salam.Sakthihttps://www.blogger.com/profile/04835503602384820366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-68406942080654797072011-07-19T13:56:52.961+04:002011-07-19T13:56:52.961+04:00மதிர்ப்புகுரிய திரு. அமீன் அவர்களுக்கு,செஷேல்லில் ...மதிர்ப்புகுரிய திரு. அமீன் அவர்களுக்கு,செஷேல்லில் இருந்து திருமதி மங்களா ராஜசுந்தரம் எழுதுவது..............
நீண்ட ----------------------- வருடங்களுக்குப் பிறகு என் தந்தையாரின் நினைவுத் தடங்கள் மூலம் உங்களை மீண்டும் கண்டுபிடித்து , அந்த நாள் மலரும் நினைவுகளில் நாங்கள் வெகு நேரம் கட்டுண்டு கிடந்தோம். அன்றைய சீஷெல் இந்தியா குடும்பங்கள் எவ்வளவு அன்னியோனியமாக இருந்தது? இன்று தீவில் குட்டிதீவுகளாக, கூறு போட முடியாத குறுகிய வட்டங்களாக மாறிய அதிர்சியில் உறைந்திருந்தபோது உங்களைப் பற்றிய குறிப்பு வந்து பழைய நினைவுகளை அசைப் போட வைத்தது. உங்கள் மனைவி நிஷா , பிள்ளைகள் நலம் பற்றி அறிய ஆவல். நாங்கள் சீஷேல்லில் தான் இருக்கிறோம். மாலன் மருத்துவம் மூன்றாம் ஆண்டிலும், இளைய மகன், பள்ளி இறுதி ஆண்டிலும் இருக்கிறார்கள். . என் இ-மெயில் முகவரி bhuvana.sez@gmail.com நேரம் கிடைக்கும்போது தொடர்பு கொள்ளவும். உங்களின் குடும்ப புகைப்படம் ஒன்றை மெயிலில் அனுப்பவும். உங்களின் ரோல் மாடல் சிறுகதை யதார்த்தத்தை சிறப்பாக காட்டுகிறது...குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.
அன்புடன் .......... மங்களா ராஜசுந்தரம்
-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-91476495820814960192011-07-11T15:16:06.323+04:002011-07-11T15:16:06.323+04:00அருமையான பதிவு!அருமையான பதிவு!Faizeethasannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-5298788959662967002011-07-04T20:37:45.795+04:002011-07-04T20:37:45.795+04:00ரபியா, உங்கள் வாருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ...ரபியா, உங்கள் வாருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.புல்லாங்குழல்https://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-11802618324263821292011-07-04T19:09:31.543+04:002011-07-04T19:09:31.543+04:00azhakiya nadai!islaam damage aakaamal ilakkiyattha...azhakiya nadai!islaam damage aakaamal ilakkiyatthaiyum padappaadal kavithaiyaiyum rasikkum vitham arumai! ithu pondra padaippirkku
nalla angeekaaram kidaitthu vittaal en pondror nirayya muyarchippom.
vazhka valamudan.
Rafia
with Rgds.
Jeddhahvilurundhu.RAFIAhttps://www.blogger.com/profile/08773882170484252458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-29147620739054846612011-06-25T08:42:08.599+04:002011-06-25T08:42:08.599+04:00அன்புள்ள நானா!, எழுத்தாளரான உங்கள் கருத்தை வாழ்த்த...அன்புள்ள நானா!, எழுத்தாளரான உங்கள் கருத்தை வாழ்த்தாய் கருதி உங்கள் துவாவுடன் என் முயற்சிகள் தொடர இறையருளை வேண்டுகின்றேன்.புல்லாங்குழல்https://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-71413366076469984782011-06-24T10:35:18.107+04:002011-06-24T10:35:18.107+04:00ஆன்மீகத்தை சார்ந்த அருமையான கதை ஒன்றை தந்திருக்கிற...ஆன்மீகத்தை சார்ந்த அருமையான கதை ஒன்றை தந்திருக்கிறீர்கள். இன்னும் எழுதுங்கள்.

-ஹமீது ஜாஃபர்ஹமீது ஜாஃபர்http://hameedjaffer.blogspot.comnoreply@blogger.com